அனைத்து சமுகவலைத்தளத்தில் இருந்து விலக பிரதமர் முடிவுக்கு என்ன காரணம்..

தகவல் பரிமாற்றத்திற்காக இணையதளங்கள் மூலம் தற்போது உடனடியாக தகவலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வசதி வந்து கொண்டேதான் இருக்கிறது. அதிலும் தற்போது முக்கித்துவம் வாய்ந்ததாக டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியுப் போன்றவை உலக மக்கள் அதிகமாக உபயோகம் செய்யப்படும் சமுகவலைத்தளங்கள். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களிடன் உறவையும், செய்தியையும் பரிமாறிக்கொள்ள இந்திய பிரதமரும் சமுகவலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார். கோடிக்கணக்கான மக்கள் அவரது இணையதள கணக்குகளை பின்பற்றி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு 9 … Continue reading அனைத்து சமுகவலைத்தளத்தில் இருந்து விலக பிரதமர் முடிவுக்கு என்ன காரணம்..